ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 5, 2009

யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்

மதுரை: வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியம் குறித்த செய்தியை போடக் கூடாது என்று எந்த பத்திரிக்கையையும் நான் மிரட்டவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு நரேஷ்குப்தா பதிலளித்துள்ளார்.

மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சொத்து நல வாரியம் குறித்த செய்தியை போட வேண்டாம் என எந்த பத்திரிக்கையாளரையும் நான் மிரட்டவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை.

எனக்கே மார்ச் 3ம் தேதி மீடியாக்களில் வந்த செய்தியைப் பார்த்துதான் இந்த வாரிய நியமனம் குறித்தே தெரியும்.

நான் யாரையும் சென்று சந்தித்து எனக்கு பழக்கமில்லை. இதற்கு முன்பு முதல்வராக இருந்தவரைக் கூட நான் சந்தித்ததில்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் எந்தத் தலைவர்களையும் சந்திப்பதில்லை என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது.

முதல்வரை சந்திக்காததற்கு இதைத்தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.

வன்னியர் பொது சொத்து நலவாரியம் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. அரசு தரும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும். அப்படியே நான் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்களா?.

முதல்வர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போதே என் மீது இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறார் என்றார் குப்தா.

நேற்று வெளியிட்ட அறிக்கையில் குப்தாவை முதல்வர் கருணாநிதி ஒரு பிடி பிடித்தது நினைவுகூறத்தக்கது.

Public User Comments about Karunanithi and his statement on Naresh Gupta:-

பதிவு செய்தவர்: yoga பதிவு செய்தது: 05 Mar 2009 09:28 pm

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!
Thursday, 05 March 2009
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: Truth பதிவு செய்தது: 05 Mar 2009 04:47 pm

With Chawla in power as the CEC, I won't be surprised if Gupta is replaced by some one who can help MK win elections!! This is democracy for you.

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: பொது ஜனம் பதிவு செய்தது: 05 Mar 2009 04:45 pm
அண்டபுளுகன் மு க திருந்தேவே மாட்டானா
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: நடராஜன் பதிவு செய்தது: 05 Mar 2009 01:11 pm

பத்திரிக்கைகளில் செய்தி வந்திருந்தால் இந்தளவு மக்களை இச்செய்தி சென்றடைந்திருக்கது. அதனால் தான் இப்படி ஒரு அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு விளம்பரம் தேடி கொள்கிறார் முக. முகவுக்கு உடம்பெல்லாம் மூளை மூளை எல்லாம் சிந்தனை சிந்தனை எல்லாம் வஞ்சனை.

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: JEY பதிவு செய்தது: 05 Mar 2009 12:22 pm

பொய்லே பிறந்து பொய்லே வழஅர்ந்த் வளந்த "கலைஞர்" கடி நாயே!...உனக்கு கடைசி எலேக்டின் இது தானே ...

பதில் | அவதூறு குறித்து தகவல் தர

------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: பிரிந்த பதிவு செய்தது: 05 Mar 2009 12:07 pm

காங்கிரெஸ் உடன் சேரும் யாரும் தோல்வி அடய படுபடோவோமே

2000 கோடி இலங்கை குடுத்தது .ராடர் ஆயுதம் ராணுவ உதவி
ராணுவ வீரன் அனுப்பது எயல்லாம் காங்கிரஸ் சிதம்பரம் தங்கபாலு திர பாலு elongoven soniya prnab mugurgi karunanthi . இலங்கை இந்திய கைக்குள் வைக்க லயுகு இலாத காங்கிரஸ் அட்சி
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: பர்த்தி பதிவு செய்தது: 05 Mar 2009 12:05 pm

.sms email phone letter bit of notice by using xerox .குடும்ப நிகழ்ச்சி கல்யாணம் எந்த நிகழ்சினாலும் . 5 பேரு சேர்த்து விடு விடு ஆக சென்று மக்கள் இடம் காங்கிரஸ் எதேர்த்து vote போட குரவும் .5 ஓட்டில் காங்கிரஸ் முஇன்நிலை என்று நினது எணிகை முடயும் வரை காங்கிரஸ் எதேற உழை

காங்கிரஸ் ஓட்டு அளித்து தமிழனை அளித்த பாவத்தில் பங்கு பெற வேண்டாம்

காங்கிரஸ அதன் உடன் உள்ள கட்சிக்கும் ஓட்டு அளித்து தமிழனை அளித்த பாவத்தில் பங்கு பெற வேண்டாம்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: ராஜு பதிவு செய்தது: 05 Mar 2009 12:02 pm

தேர்தல் போர் நிறுத்த கான்தொடிபு அறிவுப்பு இபொழுது அறிவிப்பது செப்டம்பர் அறிவித்து இருத்தல் 3000 மக்கள் செத்து இருக்க மாட்டார்களே 20000 மக்கள் காயம் பட்டு இருக்க மாட்டார்களே .ஐயோ என்ன துன்பம் ரத்த கனேரே வருகுதுருது .மீண்டும் காங்கிரஸ் அட்சி வந்து தமிழ் மக்கள் அளிப்பான் இது தான் காங்கிரஸ் திட்டம் என் அண்ணா அக்கா பொற்பதம் தோய்ட்டு கேட்குறான் அனா பயமாக இருக்குது அண்ணா என்ன காப்பது அண்ணா ஒனுடிய வாக்கு ஒன் உறவு உன் நண்பன் அனைவரிடும் குறு ஐயோ கணிருடன் கேட்குறேன் ஆபீஸ் டி ஷாப் வீடு நண்பன் குறு தயவு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: Tamizhan பதிவு செய்தது: 05 Mar 2009 11:49 am

Mr. Naresh Gupta, Be bravo! With the change of CEC guard by a morally corrupted guy at Centre, MK is trying to wag his tail and trying to humble you through misinformation. We, the voters, know this old fox who is a spineless fellow, a history sheeter and a leach. Ignore him and continue your sincere efforts. After Seshan, you only have displayed the raw guts against these hooligans. We are all with you. Don't be disturbed.

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: pitu பதிவு செய்தது: 05 Mar 2009 11:25 am

stupid & idiots

Source :
http://thatstamil.oneindia.in/news/2009/03/05/tn-i-never-asked-mediaperons-not-to-carry-vanniyar.html#cmntTop

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.